dinamalar telegram
Advertisement

திருவந்திபுரத்தில் திருமூல நட்சத்திர வழிபாடு

Share

கடலுார் : கடலுார் திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் சன்னதியில், திருமூல நட்சத்திரத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
Advertisement
 
Advertisement