LOGIN
dinamalar telegram
Advertisement

வாயு புராணம்

1. தோற்றுவாய்: புராணங்கள் முதன்முதலில் பிரம்மாவால் கூறப்பட்டது. இவற்றை அறிவதன் மூலம் வேதங்கள், உபநிஷத்து களை நன்கு அறிய உதவும் என்று கூறுகிறது வாயுபுராணம். 18 புராணங்களில் வாயு புராணம் சேர்ந்தா? இல்லை-சிவபுராணம் சேர்ந்ததா? என்பதில் ஐயப்பாடு உள்ளது. மச்சபுராணம், நாரத புராணங்களில் வாயு புராணம் நான்காவதாகக் கூறப்பட்டுள்ளது. எது எப்படியாயினும் வாயுபுராணமும்