Advertisement

தூத்துக்குடி சிவன் கோவிலில் ஆனிதிருமஞ்சனம்

Share

தூத்துக்குடி : தூத்துக்குடி சிவன்கோவிலில் ஆனி உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு, திருமஞ்சன சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி, விழா எளிமையாக நடந்தது.

Share
Advertisement
 
Advertisement