Advertisement

அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கிருத்திகை பூஜை

உடுமலை : உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி அமாவாசை, கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் சுப்பிரமணியர்க்கு பாலபிஷேகம், அர்ச்சனை நடைபெற்றது. சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஊரடங்கை முன்னிட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியளிக்கப்படவில்லை.

Advertisement
 
Advertisement