Advertisement

செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் நடராஜர் அபிஷேக நாட்கள் விபரம்

திருநெல்வேலி: ராஜவல்லிபுரம், செப்பறை (தாமிர சபை) அழகிய கூத்தர் கோயிலில் மாதம் தோறும் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும் நாட்கள் விபரம்

30.01.2020 - வருஷாபிஷேகம்
06.02.2020 - திருவாதிரை
04.03.2020 - திருவாதிரை
08.03.2020 - மாசி சதுர்த்தசி அபிஷேகம் (காலை)
01.04.2020 - திருவாதிரை
15.04.2020 - 108 கலச பாலபிஷேகம்
16.04.2020 - 1008 சங்காபிஷேகம்
28.04.2020 - திருவாதிரை
25.05.2020 - திருவாதிரை
22.06.2020 - திருவாதிரை
26.02.2020 - ஆனித்தேரோட்டம்
27.06.2020 - ஆனி திருமஞ்சனம்
19.07.2020 - திருவாதிரை
15.08.2020 - திருவாதிரை
30.08.2020 - ஆவணி சதுர்த்தசி அபிஷேகம் (காலை)
12.09.2020 - திருவாதிரை
30.09.2020 - புரட்டாசி சதுர்த்தசி அபிஷேகம் (காலை)
09.10.2020 - திருவாதிரை
05.11.2020 - திருவாதிரை
02.12.2020 - திருவாதிரை
29.12.2020 - மார்கழி தேரோட்டம்
30.12.2020 - ஆருத்ரா தரிசனம்

Advertisement
 
Advertisement