Advertisement

பரவை முத்துநாயகி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை

வாடிப்பட்டி, :பரவை முத்துநாயகி அம்மன் கோயிலில் கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது. உலக நன்மை, மழை மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி நடந்த பூஜையில் 800க்கும் மேற்ப்பட்ட பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

Download for free from the Store »

Advertisement
 
Advertisement