Load Image
Advertisement

அன்றங்கே ஒரு நாடிருந்ததே; அந் நாட்டில் நல்ல ஆறிருந்ததே.


பூண்டி, புழல், பக்கிங்கால்வாய் வழியாக வரும் நீர் கடலில் கலக்கும் இடமே சென்னை எண்ணுார் முகத்துவாரம்.
எண்ணுார், மணலி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் நுாற்றுக்கணக்கான ஆலைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த 'வேஸ்ட் ஆயில்' எனப்படும் ஆலைக்கழிவுகளை மழை வெள்ளம் அள்ளிக்கொண்டு போய் மேற்கண்ட ஆற்றில் சேர்த்ததன் காரணமாக , ஆறுகள் குறிப்பாக பக்கிங்கால்வாய் மிகவும் மாசுபட்டுப் போய் உள்ளது.

கண்ணுக்கு எட்டிய துாரத்திற்கு ஆயில் திட்டுத்திட்டாக தண்ணீரில் மிதந்து செல்கிறது. அத்தனையும் மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களுக்கும், கடலுக்கும், இயற்கைக்கும் விஷமாகும்.
இயற்கை ஆர்வலர்கள் இதைப் பார்த்துவிட்டு என்ன சொல்லப்போகின்றனரோ?
-எல்.முருகராஜ்டிரோன் படங்கள்:தேனி ஆறுமுகம்



வாசகர் கருத்து (5)

  • DARMHAR/ D.M.Reddy - Los Angeles,யூ.எஸ்.ஏ

    தற்போது இருக்கும் இந்த விடியா மூஞ்சி ஆட்சி ஒழிந்த போன பிறகு தான் தமிழ் நாட்டுமக்கள் நலம் பெறுவார்கள்.என்று பல மக்கள் புலம்புகிறார்களாம்

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    இயற்க்கை ஆர்வலர்கள் என்ற பெயரில் செயற்கை திருடர்கள் பியூஸ் போன மனுஷ் ஆகியிருப்பாங்க

  • நரேந்திர பாரதி - சிட்னி,ஆஸ்திரேலியா

    இயற்கை ஆர்வலர்கள் எல்லோருக்கும் இந்த திராவிட மாடல் அரசு ஏற்கனவே வாய் திறக்க மாட்டாங்க

  • panneer selvam - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    Many of these so called natural lovers nothing but hollow speakers just to get more media attention. Some are extracting some money from local industries dragging the name of environmental agencies . Many are just accuse public quoting like illegal construction but never have guts to face corrupt politicians and government machineries .

  • Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா

    இயற்கை ஆர்வலர்கள் இப்போது ஓய்வில் இருக்கிறார்கள். திமுக ஆட்சி இருக்கும் வரை எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆட்சி மாறினால் அய்யகோ அய்யகோ என வருவார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement