சின்ன காஞ்சிபுரம், 23வது வார்டுக்கு உட்பட்ட கன்னி கோவில் தெருவில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இருநாட்களாக குடிநீர் வீணாக வெளியேறியது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பை, காஞ்சிபுரம் மாநகராட்சி குடிநீர் பிரிவு ஊழியர்கள் நேற்று சீரமைத்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!