காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், வட்ட வழங்கல் அலுவலகம், அந்திரசன் மேல்நிலைப்பள்ளி,போக்குவரத்து காவல், நீதிமன்றம், தீயணைப்பு, பொதுப்பணித்துறை, தபால் நிலையம், பி.எஸ்.என்.எல்., பத்திரப்பதிவு உள்ளிட்ட பல அரசு அலுவலங்கள் இயங்கி வருகின்றன.
தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் தாலுகா அலுவலக வளாகத்தில், பல இடங்களில் குப்பை அகற்றப்படாமல் குவிந்துள்ளது.
இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
இதுகுறித்து நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், தாலுகா அலுநேற்று அகற்றப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!