dinamalar telegram
Advertisement

49. புதிய புத்தகம்

Share

வியன்னாவில் காச நோய்க்காக சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். சிகிச்சையில் இருந்த கொண்டிருந்தே 'இந்திய விடுதலை வரலாறு' என்ற புத்தகத்தை எழுதத் தொடங்கியிருந்தார் நேதாஜி.

ஆஸ்திரியாவை சேர்ந்த 'எமிலி ஷெங்கல்' என்னும் பெண்மணி அவருக்கு பெரிதும் உதவியாக இருந்தார். முதலில் இரண்டு பேருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. இரண்டு பேருக்கும் இடையேயான கருத்து விவாதங்கள் நாளடைவில் ஒத்த சிந்தனைகள் ஒருங்கிணைந்தன.

நாளடைவில் அந்த நட்பு நெருக்கமாகி காதலாக மாறியது. அந்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார் நேதாஜி. இனிமையான இல்லற வாழ்க்கை. பெண் குழந்தை பிறந்தது. அனிதா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார், மாநில செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்.)

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement