dinamalar telegram
Advertisement

'ஆண்கள் 'ஜாலி'யாக இருக்காங்க!'

Share

'ஆண்கள் 'ஜாலி'யாக இருக்காங்க!'



அரியலுார் மாவட்டம், செந்துறையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா சமீபத்தில் நடந்தது.இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், 'அரசு டவுன் பஸ்சில் மகளிருக்கு இலவச பயணம் திட்டத்தை செயல்
படுத்தியதால் பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்' என பெருமையாக பேசினார்.அங்கிருந்த கர்ப்பிணி ஒருவர், 'பஸ்சுல இலவசமுன்னு சொன்னதும், எல்லா வேலைக்கும் பெண்களை தான் வெளியூருக்கு போய்ட்டு வர சொல்லுறாங்க... இதனால ஆண்கள் எல்லாரும் வீட்டுல, 'ஜாலி'யா இருக்காங்க... எங்களுக்கு தான் கூடுதல் கஷ்டம்...' என்றதும், சுற்றியிருந்தோர்
ஆமோதித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இலவச பச பயணத்தில் இப்படி ஒரு கோணமும் இருக்கிறதா ?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement