dinamalar telegram
Advertisement

குற்றமுள்ள நெஞ்சு!

Share

குற்றமுள்ள நெஞ்சு!



சிவகங்கையில் காங்., - எம்.பி., கார்த்தி, நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'மத்திய அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது சி.பி.ஐ., மற்றும் வருமான வரித் துறையினரைப் பயன்படுத்தி அடக்குமுறையில் ஈடுபடுகின்றனர்; அந்த வகையில் என் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்... மக்கள் சொத்தை கொள்ளையடித்து இருந்தால் தான், சி.பி.ஐ., மற்றும் வருமான வரித் துறையினரின் சோதனையைக் கண்டு பயப்படணும்... காந்தி வழியில் வந்த காங்கிரசாருக்கு பயம் எதற்கு?' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement