LOGIN
dinamalar telegram
Advertisement

காரமடை வீடுகளில் வெற்றிவேல், வீரவேல்!

Share

மேட்டுப்பாளையம்:மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் ராமர் கோவில் உருவ ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி, காரமடை சாலையில் உள்ள சிவன்புரம் ஐயப்பன் கோவில் அருகே பா.ஜ., சார்பில் நடந்தது.இந்து முன்னணி மாநில பேச்சாளர் மனோகரன், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், வீடுகளில் வெற்றிவேல், வீரவேல் வாசகம் அடங்கிய ஸ்டிக்கர், வழங்கியும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement