LOGIN
dinamalar telegram
Advertisement

வீடுகளில்வேல் ஸ்டிக்கர்

Share

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலத்தில் ஒன்றிய பா.ஜ., சார்பில் வீடுகள்தோறும் முருகன் மற்றும் வேல் பதித்த ஸ்டிக்கரை வீட்டுவாசலில் ஒட்டி கந்தசஷ்டி பாடல் பாடினர். ஒன்றிய தலைவர் நரசிங்கம், முன்னாள் ஒன்றிய தலைவர் சசிக்கனி, நகர் தலைவர் பாண்டித்துரை, துணைத் தலைவர் ரவி, செயலாளர் சசிக்குமார், இளைஞர் அணி கிேஷார், செல்லத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement