Advertisement

தண்ணீரே கொரோனா கொல்லியா?

Share

ரஷ்யாவின் சைபீரியாவிலுள்ள, 'வெக்டார்' கிருமி ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், சாதாரண தண்ணீரே கொரோனா வைரசை கொல்லும் திறன் வாய்ந்தது என்று அண்மையில் அறிவித்துள்ளனர்.

வெக்டார் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட விரிவான ஆய்வின் படி, அறை வெப்பத்தில் இருக்கும் தண்ணீரில் கொரோனா கிருமிகளை போட்டால், அவற்றில், 90 சதவீதம், 24 மணி நேரத்தில் கொல்லப்பட்டன. அதே தண்ணீரில், 72 மணி நேரத்தில் 99.9 சதவீதம் கொரோனா வைரஸ்கள் பலியாகிவிட்டன.

கொதிக்க வைத்த நீரில் கொரோனாவில் ஒன்று கூட தப்பிக்காமல் உடனடியாக செத்து மடிந்தன. அதேபோல குளோரின் கலந்த நீரிலும் கொரோனாவால் ஒரு நொடி கூட உயிருடன் இருக்க முடியாது என ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டு அறிந்துள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement