Advertisement

கந்த சஷ்டி கவச புத்தகம் வீடுதோறும் வழங்கல்

Share

அவிநாசி:அவிநாசி அருகே, வீடு வீடாக கந்த சஷ்டி கவசம் புத்தகம் வழங்கப்பட்டது.திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., இளைஞரணி சார்பில், அவிநாசி மேற்கு ஒன்றியம், ஆட்டையாம்பாளையத்தில், கந்த சஷ்டி கவசத் தின் மகத்துவம் குறித்து, வீடு, வீடாக சென்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, ஒன்றிய தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். ஒன்றிய பொது செயலாளர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை, மாவட்ட இளைஞரணி துணை தலைவர் பிரபு துவக்கி வைத்தார். ஒன்றிய பொருளாளர் தியாகராஜன், செயலாளர் பிரபு, இளைஞரணி பொறுப்பாளர் விமல் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement