Advertisement

வீடுகள் தோறும் 'கந்த' கோஷம்

Share

உடுமலை:இந்து முன்னணி தெற்கு மாவட்டம் சார்பில், வரும், 5ம் தேதி, ராமஜென்ம பூமி அடிக்கல் நாட்டு விழா சமயத்தில், வீடுகள் தோறும் விளக்கேற்றி, 'ஜெய் ஸ்ரீ ராம்' மந்திரத்தை ஒலிக்க செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், வரும், 9ம் தேதி, ஸ்ரீ முருகப்பெருமானை வணங்கி, அன்று மாலை, வீடுகளின் முன் நின்று, ஸ்ரீ கந்த சஷ்டி கவசம் படிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.'கந்தனுக்கு அரோகரா' என அனைத்து வீடுகளிலும் ஒரே சமயத்தில், ஒலிக்க செய்யவும், வீடுகள் தோறும் இந்து முன்னணியினர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement