Advertisement

கந்த சஷ்டி விவகாரத்தில் உளவுத் துறை தந்த அறிக்கை

Share

கந்த சஷ்டி கவசத்தை கேவலப்படுத்திய கருப்பர் கூட்டத்தின் முக்கிய புள்ளி, இப்போது சிறையில் உள்ளார். இது தொடர்பாக, தமிழக போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.கந்த சஷ்டி கவசத்தை கேலி செய்த இந்த கூட்டம் குறித்து, ஓர் அறிக்கை வேண்டும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உளவுத் துறையிடம் கேட்டிருந்தாராம்.
களத்தில் இறங்கிய மத்திய அரசின் உளவுத் துறை, கருப்பர் கூட்டம் தொடர்பான முழு விபரங்களை திரட்டி, ரகசிய அறிக்கையை அமைச்சர் அமித் ஷாவிடம் அளித்துள்ளது.

கருப்பர் கூட்டத்திற்கு பண ரீதியாக யார் உதவி வருகின்றனர்; இந்த அமைப்பின் பின்னால் இருப்பவர்கள் யார்; எந்த அரசியல் கட்சிகள், இந்த கூட்டத்துடன் தொடர்பு வைத்துள்ளனர் என, அனைத்து விபரங்களையும், உளவுத் துறை திரட்டியுள்ளதாம். இதை வைத்து, தமிழக அரசியலில் பிரசாரத்தை மேற்கொள்ள, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

தி.மு.க.,வின் கடவுள் எதிர்ப்பு நிலை; கருப்பர் கூட்டத்திற்கு எதிராக, அதிகம் பேசாமல், அமைதி காத்தது என, பல விஷயங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல, பா.ஜ., தயாராகி விட்டதாம்.'அடுத்த முறை தமிழகத்தில் பயணம் செய்யும் போது, பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ, இந்த கருப்பர் கூட்டம் தொடர்பாக பேசுவர். தமிழக கட்சி களுக்கும், இந்த கூட்டத்திற்கும் உள்ள உறவை வெளிப்படுத்துவர்' என்கின்றனர், டில்லி பா.ஜ.,வினர். இந்த விவகாரத்தில் கைமாறிய பணம் தொடர்பான விவகாரத்தில், அமலாக்க துறையும் விசாரணையில் இறங்கும் என சொல்லப்படுகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (70)

 • ravichandran s - chennai,இந்தியா

  ஹே எல்லம்மன் மனசுக்கு என்ன தோணிச்சோ அதை சொல்லாதே . நிறைய படிக்கணும்

 • Ellamman - Chennai,இந்தியா

  கறுப்பர் கூட்டத்தின் ஆள் முன்னாள் ராஷ்டிரிய ஸ்வயம் சேவை அங்கத்தினர்... அதையும் சேர்த்து விசாரிக்க சொல்லுங்கள்... இதன் பின்னால் இருக்கும் அரசியலையும் சேர்த்து விசாரிக்க சொல்லுங்கள்...

  • TamilArasan - Nellai,இந்தியா

   அத அந்த ... சொல்கிறது அதை நம்பச்சொல்கிறாயா...? இப்படி நான் தீவிர முருக பக்தனாய் இருந்தேன் இன்று கர்த்தர் மடியில் இருக்கிறேன் என்று சாட்சி சொல்லும் எத்தனை போலி விசுவாசிகளை கிருத்துவ திரு சபைகளில் பார்க்கிறோம்....

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  தவறு செய்திருந்தால் இவர்களை உடனே தண்டிக்கவேண்டும். தப்பிக்கவிடக்கூடாது.

 • blocked user - blocked,மயோட்

  மோடியாவது போனால் போகிறது என்று விட்டு விடுவார்... அமித்ஷாவிடம் மாட்டினால் அதோகதிதான்..

  • madhavan rajan - trichy,இந்தியா

   உள்துறை அமைச்சகம் இந்த கூட்டத்தினருக்கு உள்ள தீவிரவாத தொடர்பு பற்றியும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டும். அதற்காக கூட இருக்கலாம்.

 • blocked user - blocked,மயோட்

  திராவிட மதத்தினர் தமிழக இந்துக்களின் அமைதியை குறைத்து எடை போட்டுவிட முடியாது.

 • krishna - chennai,இந்தியா

  முடியாத விடியாத முரசொலி மூளை நீ இல்லாம நான் ஏன் கதரனும்.

  • முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா

   எதற்கும் உனக்கு BP CHECK பண்ணிக்கோ இல்ல அம்மா கிட சொல்லி திருநீறு வெச்சிக்கோ பாவம்

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  பயமா இருக்கா ராமன்?.... ஏன் இவ்வளுவு பதட்டம்?..... நெருங்கிட்டாங்களா?...

 • ocean - Kadappa,இந்தியா

  பாஜகவை கேவலமா கமண்ட் பண்ணாதே.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இதற்கு எதற்கு உளவுத்துறை எல்லாம்? கயவர் கூட்டம் பின்னால் முன்னால் பக்க வாட்டில் எல்லாம் இருப்பது திக + திமுக என்ற இரண்டு நாசகார சக்திகளே என்பது குழந்தைக்குகூட தெரியுமே

 • krishna - chennai,இந்தியா

  ராமன் நீ அன்னிக்கு ஒரு கிலோ அரிசிக்கு மதம் மாறினாயே . ஆமாம் இன்னும் நீ ஏன் பேர் மாத்திக்கமா கூவுற. போய் உடனே பெயரை வெச்சுகிட்டு வந்து கருத்து போடு.ஓடு முதலில் அதை செய்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement