Advertisement

மலைப்பகுதிகள் கண்காணிப்பு

Share

திண்டுக்கல்:கொடைக்கானலில் 2008 ல் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப் பட்டனர். இந்நிலையில் இந்தியா,- சீனா எல்லைப் பிரச்னைகளால் உள்நாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் இருக்கும்படி மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, கொடைக்கானல், சிறுமலை ஆகிய மலைப்பகுதிகளில் போலீசார், நக்சல் தடுப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement