Advertisement

கந்த சஷ்டி கவசம் பாராயணம்

Share

அவிநாசி:அவிநாசி அருகே திருமுருகநாத சுவாமி திருமடத்தில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் நடந்தது.கந்த சஷ்டி கவசம் குறித்து கருப்பர் கூட்டம் என்ற 'யூ டியூப்' சேனல் சமீபத்தில் கொச்சைப்படுத்தியது. இதுதொடர்பாக அனைத்து தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.பொதுமக்கள் ஒன்று கூடி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வருகின்றனர். அதன்படி, அவிநாசி அருகே அணைப்புதுார், அழகாபுரியில் உள்ள திருமுருகநாத சுவாமி திருமடத்தில் கந்த சஷ்டி கவசம் பாராயணம், சுந்தரராஜ் அடிகள் தலைமையில் நடந்தது. இதில், முருக பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement