Advertisement

சிந்தனையாளர் முத்துக்கள்

Share

துவக்கத்திலிருந்தே கொரோனா வைரசை நம் முதல் எதிரியாக கருதாமல், குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். இப்போது, அதற்கான பெரும் விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆண்ட்ரூ மார்க் குவோமோ
அமெரிக்க அரசியல்வாதி

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    ஆண்ட்ரூ குவோமோ வை ஒரு அரசியல்வாதி என்பதை வஇட நியூ யார்க் மாநில ஆளுநர் கவர்னர் என்று சொன்னால் தான் சரி இது நல்ல சிந்தனை என்றாலும் நிறைய பேர் சொன்னதாக தான் இருக்கும். இந்தியாவில் இருந்தும் நிறைய பேர் சொல்லி இருக்கலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement