Advertisement

கொரோனா அச்சம் ரயில்கள் ரத்து

Share

மதுரை, கொரோனா நோய் தொற்று காரணமாக பொதுமக்கள் பயணங்களை ரத்து செய்ததால், தென்னக ரயில்வே முக்கிய ரயில்களை ரத்து செய்துள்ளது.
ரத்தான ரயில்கள்:
* (வண்டி எண்:22205) சென்னை சென்ட்ரல்-மதுரை ஏசி துரந்தோ (மார்ச் 23, 25, 30)
* (வண்டி எண்:22206) மதுரை -சென்னை சென்ட்ரல் ஏசி துரந்தோ (மார்ச் 24, 26, 31)
* (வண்டி எண்:06015) எர்ணாகுளம்-வேளாங்கண்ணி( மார்ச் 21)
n (வண்டி எண்:06016) வேளாங்கண்ணி-எர்ணாகுளம் (மார்ச்22)

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement