Advertisement

பயிற்சி மாஜிஸ்திரேட்களுக்கு வனத்துறை பயிற்சி

ஊட்டி: பயிற்சி மாஜிஸ்திரேட்கள் 67 பேருக்கு, முதுமலை வனத்துறை சார்பில், வனத்துறை சட்டங்கள், விலங்குகள் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமை ஐகோர்ட் நீதிபதி சதிஷ் துவக்கி வைத்து, வன சட்டங்கள் குறித்து பேசினார். இதன் பின்னர், அவர்கள் முதுமலைக்குள் கள ஆய்வுக்கு சென்றனர். இந்த முகாம் நாளை முடிவடைகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement