Advertisement

பொறுப்பேற்பு

தேனி, :தேனி டி.ஆர்.ஓ., ஆக இருந்த கந்தசாமி, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை திட்ட நிலம் எடுப்பு சிறப்பு டி.ஆர்.ஓ.வாக மாற்றப்பட்டார். அங்கு அப்பதவியில் இருந்த கே.ரமேஷ், தேனி டி.ஆர்.ஓ.,வாக மாற்றப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement