Advertisement

சிந்தனையாளர் முத்துக்கள்

Share

நல்ல மென்பொருளாளர், பணத்திற்கோ, புகழுக்கோ நிரல்களை எழுதுவதில்லை. நிரல் எழுதும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்காகவே அவர்கள் எழுதுகின்றனர்.

லினஸ் தோர்வால்ட்ஸ்
நிறுவனர், லினக்ஸ்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Ponniyin Selvan - Thanjavur,இந்தியா

    இரண்டு மூன்று தினங்களாக தினமலர் வலைப்பக்கத்தை திறந்தவுடன் வீடியோ செய்திகள் தன்னிச்சையாக சத்தத்துடன் ஓடுவது எரிச்சலை ஏற்படுத்துகிறது. பழையபடி கிளிக் செய்தால் மட்டுமே வீடியோ செய்திகள் ஓடும்படி மாற்றினால் நலம்.

  • TechT - Bangalore,இந்தியா

    He is an living legend, his creation The Linux OS powers billions of devices, in facts the androind OS itself based on Linux scheduler. If he had though of money he might have equally as richer as bill gates, but he chose to play in SOURCE. We enjoy free software based products tools, devices etc., because of this man. Rightly he was awarded Millennium Technology Prize.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement