Advertisement

புள்ளிகளும்,கோடுகளும்...

nsimg2355239nsimg
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு ஆர்ட் ஹவுசில் புள்ளிகளும்,கோடுகளும் என்ற தலைப்பில் ஒவிய கண்காட்சி நடந்து வருகிறது.
nsmimg714644nsmimg அஸ்ரபி, அஞ்சனிரெட்டி, அவினாஷ்கரன், வெங்கடாபதி, தினேஷ், பார்வதி ,பாஸ்கரன், பழனியப்பன், வாசுதேவ், சிவ்பாலன், மற்றும் விஜய் ஆகியோர் இணைந்து நடத்தும் இந்த கண்காட்சியில் உள்ள ஒவியங்களின் பிரதான அம்சமே கோடுகளும் புள்ளிகளும்தான்.

nsmimg714645nsmimg
ஒவியங்களை மேலேழுந்தவாரியாக பார்த்தால் சரியாக புரியாது கொஞ்சம் ஆழமாக பார்க்கவேண்டும் அப்போதுதான் கொஞ்சமாவது புரிந்து கொள்ளமுடியும்
nsmimg714646nsmimg
ஒவிய கண்காட்சி வருகின்ற செப்டம்பர் 7 ந்தேதி வரை நடைபெறும் அனுமதி இலவசம் நேரம் பகல் 11 மணியில் இருந்து இரவு 7 மணிவரை.
nsmimg714647nsmimg
nsmimg714649nsmimg
nsmimg714650nsmimg
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement