LOGIN
dinamalar telegram
Advertisement

சென்னை தின புகைப்பட போட்டி முடிவுகள்

Share

சென்னை தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் அமைப்பின் சார்பில் புகைப்பட போட்டி நடைபெற்றது.
சென்னையின் திருவிழாக்கள்,உழைக்கும் மக்கள்,மற்றும் நீர் நிலைகள் என்ற தலைப்பில் புகைப்படக் கலைஞர்கள் படமெடுத்து அனுப்ப கேட்டுக்கொண்டனர், போட்டியில் பலரும் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களின் படங்கள் அண்ணாநகர் தனுஷ் ேஷாரூமில் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது.கண்காட்சியின் நிறைவு நாளான்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
வெற்றி பெற்ற படங்களையும், தகவல்களையும் தந்து உதவிய பிஎஸ்எம் அமைப்பின் தலைவர் ஜி.பாலசுப்பிரமணியனிற்கு நன்றி.

-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement