Advertisement

இயற்கைக்கு இணை இயற்கைதான்...

Share


கோவை லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் சார்பில் எட்டாவது முறையாக டிஜே நினைவு புகைப்பட போட்டிகள் நடத்தப்பட்டது.இந்த ஆண்டு போட்டிக்கான தலைப்பாக வனவிலங்கு மற்றும் இயற்கை சார்ந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டது.

இயற்கை சார்ந்த புகைப்படங்கள் பிரிவில் வாலெட்டரி முல்க்காய்னின் முதல் பரிசையும்,அமித் ரானே இரண்டாவது பரிசையும் மற்றும் பத்து பேர் சர்ட்டிபிகேட் ஆப் மெரிட் பரிசையும் வென்றனர்.


வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு வழங்கினார் பின்னர் இப்போட்டியின் முக்கிய நிகழ்வாக புகைப்பட கண்காட்சியை ராஜியலட்சுமி ஜெயவர்த்தனவேலு துவக்கி வைத்தார்.

வெற்றி பெற்ற புகைப்படங்களின் கண்காட்சி வரும் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4 வரை கோவை அவினாசி சாலையில் உள்ள கஸ்தூரி ஸ்ரீனிவாசன் ஆர்ட் கேலரியில் நடைபெறும்,அனுமதி இலவசம்.




709109

எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • சுந்தரம் - Kuwait,குவைத்

    இயற்கைக்கு இணை இயற்கைதான்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement