Advertisement

கண்டோம் வடமாநில கலாச்சாரங்களை...

Share

நமது நாட்டின் கலாச்சாரத்தை மாணவர்கள் மத்தியில் எடுத்துச் சொல்வதுடன் அதை படமாகவும் பதிவு செய்யும் வகையில் நாகப்பட்டினத்தில் உள்ள ‛பிரைம் காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர்' கல்வி நிறுவனமானது கடந்த வாரம் கலாச்சார சுற்றுலா பயணம் சென்று வந்தனர்.

இந்த குழுவினருக்கு தஞ்சையைச் சேர்ந்த ஒவியரும் ஒளிப்படக்கலைஞருமான மணிவண்ணன் தலைமைதாங்கினார்.


குழுவினர் அஜந்தா,எல்லோரா உள்ளீட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டு படமெடுத்து மகிழ்ந்தனர்.

இது ஒரு நல்ல முயற்சி சென்ற இடங்களை மனதில் நிறுத்தி பார்ப்பதைவிட தாம் எடுத்த படங்கள் மூலமாக பார்ப்பதும் மற்றவர்களை பார்வையிட வைப்பதும் ஒரு இனிய புதிய அனுபவமே.


எல். முருகராஜ்
murugaraj@dinamalar.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

    நன்று நன்று

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement