Advertisement

ஹேமா மோகன்தாஸ்.


nsimg2312546nsimg
சென்னையைச் சேர்ந்தவர் ஹேமா மோகன்தாஸ்.

nsmimg702212nsmimg
பள்ளி நாட்களில் புகைப்படம் எடுப்பது குறித்து நிறைய ஆர்வம் காட்டினார், இருப்பினும், குடும்ப வாழ்க்கை மற்றும் வேலை காரணமாக இவரது புகைப்பட ஆர்வம் துாண்டப்படாமல் நீண்ட நாட்களாக அவருக்குள் உறைந்து கிடந்தது.

nsmimg702213nsmimg
இப்போது அதை எல்லாம் இனிதாக கடந்துவிட்ட நிலையில் புகைப்பட ஆர்வம் மேலோங்க பட்டாம் பூச்சிகளின் பல ரகங்களை படம் எடுத்தார்.பின்னர் பட்டாம்பூச்சியில் இருந்து பறவைகள், விலங்குகள், தெரு புகைப்படங்கள் எடுப்பது என்று எனது கேமிராவின் கோணங்கள் விரிவாக்கி்க் கொண்டே போகிறார்.

nsmimg702214nsmimg
ஆரம்பத்தில் கேமிராவை கடன் வாங்கித்தான் சென்றார் ஆனால் இப்போது சொந்தமாக பல கேமிராக்கள் வைத்துள்ளார்.சமீபத்தில் எனது படங்கள் பிஎஸ்எம் நடத்திய புகைப்பட கண்காட்சயில் இடம் பெற்றிருந்தன,பார்த்தவர்கள் பாராட்டினர்.இந்த பாராட்டு இன்னும் நிறைய வித்தியாசமான படங்கள் எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தை இவருக்குள் ஏற்படுத்தியுள்ளது.சாதனைப் படங்களும் சாகசப் படங்களும் எடுத்திட வாழ்த்துவோம்.
nsmimg702218nsmimg


nsmimg702216nsmimg
nsmimg702217nsmimg

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement