Advertisement

இந்திரகுமாரின் படங்கள் பேசட்டும்..

nsimg2311132nsimg

மாற்றுத்திறனாளிகளின் திறமையை கண்டறிந்து அவர்களை மேடையேற்றி சந்தோஷப்படுத்துவதையே கொள்கையாகக் கொண்ட சென்னை ப்ரீடம் ட்ரஸ்ட் அமைப்பின் சார்பில் நடந்த விழா அது.
nsmimg701575nsmimg

விழாவில் பல்வேறு மாற்றுத்திறனாளிகளின் திறமை அரங்கேறியது அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த பலரது ஒவியங்களில் ஒரு சில ஒவியங்கள் அழகாகவும் தனித்துவமாகவும் விளங்கியது.
nsmimg701576nsmimg

இந்த ஒவியங்களை வரைந்தவர் இந்திரகுமார் கொருக்கு பேட்டையைச் சார்ந்தவர் சிறுவயதில் காது கேட்கும் பேசும் சக்தியை இழந்தவர் இவரது குடும்த்தினரின் அன்பு மற்றும் ஆதரவு காரணமாக தற்போது கல்லுாரியில் படித்துவரும் இந்திராகுமாரிடம் ஒவியம் வரையும் திறமை இருப்பதை அறிந்த ஒவியர் ரமேஷ் கொடுத்த ஊக்கம் காரணமாக தற்போது இந்திரகுமார் ஒவியர் இந்திரகுமாராக பரிணமாம் பெற்றிருக்கிறார்.

nsmimg701577nsmimg
இவருடன் பேச இயலாது இவரது தாயார் ரேணுகாதான் இந்திரகுமாரின் மனதாக இருந்து பேசுவார் அவரது எண்:9092087024.
nsmimg701578nsmimg



nsmimg701579nsmimg

nsmimg701580nsmimg எல்.முருகராஜ்

muruaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement