

-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in
திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையின் ஆரம்பத்தில் உள்ள உயரமான கருடாழ்வாரை எல்லோரும் பார்த்து தரிசித்துவிட்டுத்தான் பின் செல்வர்.இந் த கருடாழ்வாருக்கு இன்னும் முக்கியத்துவம் தரும்வகையில் பல வண்ண விளக்கொளியில் ஜொலிக்கச் செய்துள்ளனர்.
இதே போல இன்னும் சில நாளில் 26 கிலோமீட்டர் மலைப்பாதையில் இருபது மீட்டருக்கு ஒரு முறை சங்கு சக்கர நாமம் ஒளிரும் வகையில் மலைப்பாதையில் அமைக்கப்பட இருக்கிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!