Advertisement

சவுதாலாவின் சொத்துக்கள் பறிமுதல்

புதுடில்லி: பண மோசடி வழக்கில், ஹரியானா மாநில முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தளம் கட்சி தலைவருமான, ஓம் பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரது மகன்கள் மீது, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில், சவுதாலாவுக்கு சொந்தமாக, டில்லி, பஞ்சகுலா மற்றும் சிர்சாவில் உள்ள, 3.68 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத் துறையினர், நேற்று பறிமுதல் செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    சவுதாலாவும் எங்காவது ஓடி இருக்கலாம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement