Advertisement

ஆனந்தத்தின் கின்னஸ் சாதனை.

nsimg2252060nsimgசென்னை அம்பத்துார் கள்ளிகுப்பம் பகுதியில் இயங்கிவரும் ஆனந்தம் முதியோர் இல்லம் முழுக்க முழுக்க உறவுகளும்,வருமானமும் இல்லாத முதியோர்களை ஆதரித்து பாதுகாத்துவரும் கட்டணமில்லா இல்லமாகும்.
nsmimg682790nsmimg
இதன் பதினாறாவது ஆண்டு விழாவினை வித்தியாசமாக கொண்டாடவேண்டும் என்று முடிவு செய்தார் இதன் நிர்வாக அறங்காவலர் பாகீரதி.nsmimg682791nsmimg

சுமார் 7 ஆயிரத்து ஐநுாறு நோட்டு புத்தகங்களைக் கொண்டு புல்மாவாவில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கின்னஸ் நிகழ்வாக்க முடிவு செய்தார்.nsmimg682792nsmimg
மாணவர்கள் உதவியுடன் பொதுமக்கள் பாராட்டுடன் இந்த நிகழ்வு பிரமாதமாக நடைபெற்றது.கின்னஸ் சாதனையாகவும் ஏற்கப்பட்டது.
nsmimg682793nsmimgஇந்த நிகழ்வை முன்னிட்டு புல்மாவில் பலியான தமிழக ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டு நிதிஉதவியும் வழங்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement