Advertisement

பிபா உலக கால்பந்தாட்ட புகைப்பட கண்காட்சி

கடந்த வருடம் ரஷ்யாவில் நடைபெற்ற பிபா உலக கோப்பைக்கான கால்பந்தாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்ட கண்காட்சி சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்துாரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மைய கட்டிடத்தி்ல் நடந்துவருகிறது.


உலகம் முழுவ தும் நடந்து வரும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை படம் எடுத்து வருபவரான சென்னையைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் எஸ்.சுகுமார் இந்த படங்களை எடுத்துள்ளார்.


வருகின்ற 20 ந்தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியின் துவக்கவிழாவில் முன்னாள் போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம், விளயைாட்டில் சாதனை படைபத்த பாஸ்கர்,ைஷனி வில்சன் உள்ளீட்டோர் கலந்து கொண்டனர்.

கண் காட்சி வருகின்ற 20 ந்தேதி வரை நடைபெறுகிறது.நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement