LOGIN
dinamalar telegram
Advertisement

செங்கோட்டையன் பார்வை இதிலும் விழ வேண்டும்!

வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழக பள்ளி கல்வித் துறையில், பல புரட்சிகர திட்டங்களை அமல்படுத்தி வருகிறார், அத்துறைக்கான அமைச்சர், செங்கோட்டையன். அதே போன்று, மாநிலம் முழுவதும், அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க, அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நுாறு மாணவர்கள் மட்டுமே, படிக்கக் கூடிய உயர்நிலைப் பள்ளிகளில்,