Advertisement

ஒருவர் பலி

பட்டிவீரன்பட்டி, சிங்காரக்கோட்டை காந்திபுரம் காலனியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன், 54. இவர் நேற்று திண்டுக்கல் ரோட்டை கடக்கும் போது, வத்தலக்குண்டை நோக்கி வந்தசரக்கு வாகனம் மோதி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement