Load Image
Advertisement

டேவிஸ் கோப்பை: யூகி பாம்ப்ரி ஏமாற்றம்

ஹில்லரோட்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி தோல்வியடைந்தார்.

டென்மார்க்கில், இந்தியா-டென்மார்க் அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு குரூப்-1 பிளே-ஆப்' போட்டி' நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில், உலகின் 'நம்பர்-9' டென்மார்க்கின் ஹோல்கர் ரூன், 571வது இடத்தில் உள்ள இந்தியாவின் யூகி பாம்ப்ரி மோதினர்.

முதல் செட்டை 2-6 என இழந்த யூகி பாம்ப்ரி, இரண்டாவது செட்டையும் 2-6 எனக் கோட்டைவிட்டார். மொத்தம் 58 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய யூகி பாம்ப்ரி 2-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement