Load Image
Advertisement

மழையால் ஆட்டம் ரத்து

ஈஸ்ட் லண்டன்: இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய முத்தரப்பு 'டி-20' லீக் போட்டி மழையால் பாதியில் ரத்தானது.

தென் ஆப்ரிக்க மண்ணில் பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடர் பிப். 10-26ல் நடக்கவுள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் தென் ஆப்ரிக்க மண்ணில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முத்தரப்பு 'டி-20' தொடரில் பங்கேற்கின்றன. இதில் அசத்திய தென் ஆப்ரிக்கா- இந்திய அணிகள் வரும் பிப். 2ல் நடக்கவுள்ள பைனலில் மோதவுள்ளன. இந்திய அணி தனது மூன்றாவது லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவுடன் மோதியது. 'டாஸ்' வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு மந்தனா (0) ஜெமிமா ரோட்ரிக்ஸ் (4) ஜோடி துவக்கம் தந்தது. இந்திய அணி 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. கனமழை தொடர போட்டி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.



Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement