நத்தம்: தமிழகம், புதுச்சேரி அணிகள் மோதும் சி.கே.நாயுடு கோப்பை போட்டி இன்று துவங்குகிறது.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பாக தமிழக கிரிக்கெட் சங்கம் நடத்தும் 25 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சி.கே. நாயுடு கோப்பைக்கான போட்டி (நான்கு நாள் ஆட்டம், ஜன. 29-பிப்.1 ) நடக்க உள்ளது.
இதில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்லூரியில் நடக்கும் போட்டியில் தமிழகம், புதுச்சேரி அணிகள் மோதுகின்றன. ரஞ்சி கோப்பை தொடரில் தமிழக அணிக்காக அதிக ரன் குவித்த பிரதோஷ் ரஞ்சன் பால் (7 போட்டி, 631 ரன்) கேப்டனாக களமிறங்குகிறார். சுழற்பந்துவீச்சில் மிரட்டும் சித்தார்த் இருப்பது பலம். இத்தகவலை திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் அமர்நாத் தெரிவித்தார்
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!