Advertisement

ஜோகோவிச்சிற்கு நடால் 'அட்வைஸ்'

Share

ரோம்: உலகின் 'நம்பர்-1' வீரர் செர்பியாவின் ஜோகோவிச். சமீபத்திய யு.எஸ்., ஓபன் டென்னிஸ் நான்காவது சுற்றில் 'லைன் அம்பயர்' மீது பந்தை அடித்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து ஸ்பெயின் வீரர் நடால் கூறியது:

ஜோகோவிச்சிற்காக வருத்தப்படுகிறேன். ஏனெனில் விதிகள் தெளிவாக உள்ளன. உண்மையில் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை போல. இத்தொடரில் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புகள் இருந்தன. கடைசியில் துரதிருஷ்டவசமாக அமைந்து விட்டது. அவர் இப்படிச் செய்திருக்கக் கூடாது. மைதானத்தில் சுய கட்டுப்பாடுடன் நடந்து கொள்வது மிக முக்கியம். இல்லையென்றால் அதிர்ஷ்டம் இல்லாமல் போகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement