Advertisement

ஜூனியர் ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்

ஜோகர்: சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடரின் பைனலில் இந்திய அணி 1-2 என பிரிட்டனிடம் வீழ்ந்தது.

மலேசியாவில் சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஜூனியர் (21 வயது) ஹாக்கி தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியா, பிரிட்டன் அணிகள் மோதின. போட்டியின் 49வது நிமிடத்தில் இந்தியா சார்பில் குர்ஷாஹிப்ஜித் முதல் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்தில் பிரிட்டன் சார்பில் ஸ்டூவர்ட் பதிலடி தந்தார். 60வது நிமிடத்தில் மீண்டும் பிரிட்டனுக்கு கைகொடுத்த, ஸ்டூவர்ட் இரண்டாவது கோல் அடித்தார். இதற்கு, கடைசி வரை இந்திய வீரர்களால் பதிலடி தர முடியவில்லை. முடிவில், இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement