Advertisement

ஜோஷ்னா சின்னப்பா தோல்வி

ஹல்: பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் 2வது சுற்றில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா தோல்வியடைந்தார்.

இங்கிலாந்தில், பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் பெண்களுக்கான 2வது சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, இங்கிலாந்தின் சாரா-ஜான் பெர்ரி மோதினர். இதில் ஜோஷ்னா 1-3 (6-11, 11-9, 5-11, 8-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இதன்மூலம் இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்திய வீரர்களான சவுரவ் கோசால், ரமித் டான்டன் தோல்வியடைந்து வெளியேறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement