Advertisement

அரையிறுதியில் மைனேனி

ஜெருசலேம்: இஸ்ரேல் சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவுஅரையிறுதிக்கு இந்தியாவின் சாகேத் மைனேனி முன்னேறினார்.

இஸ்ரேலின் ஜெருசலேமில் சர்வதேச சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுகாலிறுதியில் இந்தியாவின் சாகேத் மைனேனி,இஸ்ரேலின் லெஷமைசந்தித்தார். முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய மைனேனி, அடுத்த செட்டையும் 6-3என வசப்படுத்தினார். முடிவில் மைனேனி 6-4, 6-3என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று,அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், கனடாவின் பெலிவோவிடம் 7-6, 6-7, 2-6 என போராடி வீழ்ந்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement