Advertisement

ஸ்குவாஷ்: ஜோஷ்னா சின்னப்பா ஏமாற்றம்

மக்காவ்: மக்காவ் ஓபன் ஸ்குவாஷ் அரையிறுதியில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா தோல்வியடைந்து ஏமாற்றினார்.

மக்காவில், சர்வதேச ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடந்தது. இதன் பெண்களுக்கான அரையிறுதியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, ஹாங்காங்கின் அன்னீ அயு மோதினர். துவக்கத்தில் இருந்து ஏமாற்றிய ஜோஷ்னா 0-3 (8-11, 5-11, 10-12) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இதனையடுத்து இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement