Advertisement

புரோ வாலிபால்: சென்னை 'ஷாக்'

கொச்சி: புரோ வாலிபால் தொடரின் லீக் போட்டியில் சென்னை அணி2-3 என்ற கணக்கில் கொச்சியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

இந்தியாவில் புரோ வாலிபால் தொடரின் முதல் சீசன் தற்போது நடக்கிறது.கொச்சியில்நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ்,கொச்சிஅணிகள் மோதின. முதல்இரண்டுசெட்டை சென்னை அணி 15-12, 15-10என வென்றது.இதன் பின் சுதாரித்துக் கொண்ட கொச்சி அணி அடுத்த இரு செட்களை 15-11, 15-13 என கைப்பற்றியது.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி மற்றும் ஐந்தாவது செட்டில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் பெற்றன. இருப்பினும் கொச்சி அணி 15-10 என தன்வசப்படுத்தியது. முடிவில் சென்னை அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement