விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4 : உங்கள் செயல்களில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். வரவு செலவில் கூடுதல் கவனம் தேவை.
அனுஷம் : புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது. வாக்கு வாதம் இன்று வேண்டாம்.
கேட்டை : உங்கள் செயல்களில் முன்னேற்றம் உண்டானாலும் சில சங்கடங்கள் தோன்றி மறையும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்