Advertisement

கன்னி

கன்னி: சுக்கிரன், குரு ஆகியோர் மிகவும் சாதகமாக உள்ளனர். அரசாங்க விஷயங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். பூர்வ சொத்து பிரச்னையில் பொறுமை காப்பது அவசியம். வெளிநாடு செல்ல விசா கிடைப்பதில் சிறு தடங்கல் இருக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட கவலைகள் வந்து போகும். பிற மொழி பேசுபவர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்வீர்கள்.

பரிகாரம் : முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

Advertisement
 
Advertisement