Load Image
Advertisement

கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4 : நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். மனதில் தெளிவு உண்டாகும்.
அஸ்தம் : உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பில் தடை ஏற்படும். பயணத்தில் சிரமம் தோன்றும். மனச்சங்கடம் அகலும்.

சித்திரை 1,2 : பிரச்னைகளை சமாளித்து முயற்சியில் வெற்றி காண்பீர். வரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Advertisement