Load Image
Advertisement

சிம்மம்

சிம்மம்: மகம்: வேகமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.
பூரம்: ஆறாமிட சனியால் நெருக்கடி விலகும். செயல்களில் சங்கடம் ஏற்பட்டாலும் அதை சரி செய்வீர்கள்.

உத்திரம் 1: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பெரியோர் ஆதரவுடன் பழைய பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Advertisement